CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, June 10, 2009

siringa.. siringa...

please read only if you watch tamil movies... otherwise no fun...

ps: hats off to goundamani ....

டேய் டப்பா தலையா
கொப்பர தேங்கா
குருவி கூடு தலையா
அட நாயே நாயே
அட கோமுட்டி தலையா
அட்ரா சக்கை அட்ரா சக்கை
காட்டு யானைக்கு புறந்தவனே
மர். மொட்டை
காட்டு பன்னிக்கு புறந்தவனே
இந்த நக்கலு தானே வேணாங்கறது
ஆடை
கார்பெட் மண்டையா
அரசியல இதெலாம் சாதாரணமப்பா
என்ன ஏன், இது மாதிரி கழிசட பசங்களோட கூட்டு சேக்கற
இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா
ஸ்டார்ட் மியூசிக்
இந்த டகால்டி வேல இங்க வச்சுகாதே
சூப்பர் அப்பு
ஹலோ மர்.சிம்ப லகடி பம்பா,ஆப்ரிக்கா அங்கிள்
முள்ளம் பன்றி மண்டையா
சங்குதுற வயசுல சங்கீதா

குட்மார்னிங் ஆபிசர்
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியல
கூடை வச்சு இருக்குறவங்களுக்கு எல்லாம் லைட் தருவது இல்லை
அ'யம் குண்டலகேசி, 1 ஸ்டாண்ட் ஒவளையார் ஆரம்ப பாட சாலை
இத தான் இவன்கிட்ட உண்டான கெட்ட பழக்கம்
ஒடி போடா சொல்லு ஒடி போய்டுறேன்
ஆள விடுறா சாம


thnks oli...
thnks siva :) for editing it

4 comments:

ஆயில்யன் said...

//இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா
//

என்றுமே சிரிப்பு மறையாத வசனமாய்... :))))

(செம டெரரா இருக்கு போஸ்ட்டு !)

Karthi said...

//அரசியல இதெலாம் சாதாரணம் அப்பா//

:-)))
who can forget "hae, naan romba busy" .. no one like goundamani ever again...

gr8 collection machi...

நாகை சிவா said...

:)

கலக்கஸ் :)))

ஆயில்யன் said...
This comment has been removed by the author.