காதலனுடன் இருக்கும் போது
தாவணையை சரி செய்தேன் நான்,
நண்பனுடன் இருக்கும் போது
தாவணியை சரி செய்தான் அவன்!!!!
edited : ppl, rendu moonu peru ithu sutha kavithai nu solli irukainga... bt ithu wht happened in real with my frnd and i. so any resemblance with wht u ve read else where may be purely coincidental .
if u want to know the story behind this kavithai, pls feel free to mail me. :)
Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts
Sunday, May 31, 2009
Friday, May 22, 2009
sorry solluvathu eppadi?
Ippadi kuda sorry kekkalam... theinjikooinga...
this post is for all the male jenmams. :) learn how to ask sorry to ur gal :)
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களை தீரடி
(கண்ணால்)
நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்
மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)
எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி
கண்ணில் கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)
ps: nandri machi for the song
and also... ithuku peru than kavithai... nee eluthinathu illa...

Thursday, April 16, 2009
Monday, February 18, 2008
வாழ்க தமிழ் !
தமிழில் இப்போது எழுதலாம் .
வாழ்க தமிழ்.
என் கிறுக்கல்கள்....

மழை
சாரலில் உன்னுடன் நினைவது ஒரு சுகம் என்றால்
நினைந்தபின் உன் முந்தானையில் தலை துவட்டூவது பெரும் சுகம் .
*----------------------------------------------------------------------------*
மழை
மழை வர காற்று நிற்கின்றேன்
அந்த ஒற்றை குடையில் இருவரும் செல்ல
மழை வர காற்று நிகின்றேன்
வெப்பம் தனிய உன்னை கட்டிக்கொள்ள
மழை வர காற்று நிற்கின்றேன்
உன் அருகில் அமர்ந்து கை கொர்துகொள்ள....

Labels:
all smiles,
crazy lille' things,
dreams,
kavithai,
loves
Tuesday, November 20, 2007
Dedicated ! :)
ஊப்ப பத்திரம் எழுதி ஆகிவிட்டது
தனிமையில் பேச நேரம் வந்துவிட்டது
நீ உன் கால் விரல்களை பார்க்க
நான் உன் நாணத்தை ரசித்தேன்
உன் விழிகள் என் வழி நோக,
எடுத்த நேரமோ அறை மண்டலம்
என் கேள்விக்கு உன் பதில் வர
எடுத்த நிமிடமோ காள் மண்டலம்
உன் வளையல் கொண்ட கைகள் நான் பிடிக்க
உன் தேன் கொண்ட இதழ்கள் ருசிக்க
உன் தலயை என் மார்போடு அணைக்கும் நேரம்
உன் தம்பி சிவா பூஜையில் கரடி போல வந்துவிட்டான்!
PS: Post dedicated to Priya and Heidi.
Heidi got engaged to Shyam last week and
Priya is getting engaged to Murali on 22 Nov.
I love u two gals! :D >>>:D<<< and wish u all the very best!
So happy for u da!
PSS: pls read this in IE , Firefox or other browsers might nt work!

Tuesday, August 28, 2007
Heart crunching!!!
Subscribe to:
Posts (Atom)